This Question was asked in TNPSC Psychologist in Prisons Exam 2022
Click Here for Explanation
மத்திய அரசின் ஜல் சக்தி அமைச்சகம் 2021 ஆம் ஆண்டில் "ஜல் சக்தி அபியான்: கேட்ச் தி ரெயின்" (Jal Shakti Abhiyan: Catch the Rain) என்ற பரப்புரையை "எங்கு, எப்போது பொழிந்தாலும் மழையைப் பிடியுங்கள்’ (Catch the Rain - Where it Falls When it Falls) என்ற கருப்பொருளில் அனைத்து மாவட்டங்களிலும் (கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில்) 22 மார்ச், 2021 முதல் 30 நவம்பர், 2021 வர மேற்கொண்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.