Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

கால நிலை மாற்றம் குறித்த - தேசிய செயல் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட உள்ள முதல் பணி எது ?

    _______ was the first mission to be operationalized under the National Action Plan on Climate Change (NAPCC).
    1. Solar Cities Programme (SCP)
    2. National Solar Mission (NSM)
    3. Solar Green Building (SGB)
    4. Development of Solar Cities (DSC)

    கால நிலை மாற்றம் குறித்த - தேசிய செயல் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட உள்ள முதல் பணி _____ ஆகும்.
    1. சூரிய ஒளி நகரங்கள் திட்டம்
    2. தேசிய சூரிய ஒளி பணி
    3. சூரிய ஒளி பச்சை கட்டிடம்
    4. சூரிய ஒளி நகரங்களின் வளர்ச்சி

    This Question was asked in TNPSC Group 1 Exam 2022
    Click Here for Explanation தேசிய சூரிய ஒளி பணி (National Solar Mission) ஜவஹர்லால் நேரு தேசிய சூரிய ஒளி பணி (Jawaharlal Nehru National Solar Mission) என்ற பெயரில் 2010 இல் தொடங்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டின் மத்திய பட்ஜெட் உரையில், 100,000 மெகாவாட் என்ற திருத்தப்பட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை 2022 ஆம் ஆண்டிற்குள் அடைய வேண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
    https://en.wikipedia.org/wiki/National_Action_Plan_for_Climate_Change

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.