Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

UPSC நடத்தும் முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறும் சிறுபான்மை மாணவர்களை முதன்மைத் தேர்வுக்கு தயார்படுத்துவதற்கான திட்டம் எது?

    Which of the following’ scheme to support minority students for preparation of main examination who clear prelims conducted by UPSC?
    1. Nai udaan
    2. Naya Savera
    3. Nai Roshini
    4. USTTAD

    UPSC நடத்தும் முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறும் சிறுபான்மை மாணவர்களை முதன்மைத் தேர்வுக்கு தயார்படுத்துவதற்கான திட்டம் எது?
    1. நய் உதான்
    2. நய சவேரா
    3. நய் ரோசினி
    4. உஸ்தாத்

    This Question was asked in TNPSC Psychologist in Prisons Exam 2022
    Click Here for Explanation மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறையின் ”புதிய சிறகுகள் (Nai udaan)” திட்டத்தின் மூலம் – யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி போன்ற போட்டித் தேர்வுகளில் ஆரம்பகட்டத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற சிறுபான்மை மாணவர்களுக்கு முதன்மைநிலைத் தேர்வு எழுத நிதிஉதவி அளிக்கப்படுகிறது.
    https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1845934
    https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1866844

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.