Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

தமிழ்நாடு காவல் துறையின் “பரவை திட்டம்” ( PARAVAI - Personality and Attitude Reformation Assistance Venture for Affirming Identity) programme )

 தமிழ்நாடு காவல் துறையின் “பரவை திட்டம்” ( PARAVAI - Personality and Attitude Reformation Assistance Venture for Affirming Identity) programme )   -  அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கான ஆளுமை மற்றும் மனப்பான்மை சீர்திருத்த உதவி முயற்சி திட்டம் என்பது  காவல்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டமாகும். இந்த திட்டம்,  18-24 வயதுக்குட்பட்ட முதல் முறையாக சிறு குற்றவாளிகளை சீர்திருத்துதல் மற்றும் சமூகத்தில் மீண்டும் ஒருங்கிணைத்தல், அதன் மூலம் அவர்கள் குற்ற வாழ்க்கைக்கு மாறுவதை தடுக்கிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.