தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தொன்மையான கோவில்கள் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு, கும்பாபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது. 1,000-வது கும்பாபிஷேகம் சென்னை மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோவிலில் நடைபெற்றது. காசி விஸ்வநாதர் கோவிலானது சுமார் 400 ஆண்டுகள் தொன்மையானது. 17-ம் நூற்றாண்டை சேர்ந்தது. இங்குள்ள மூலவர் சுயம்பு வடிவமானவர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.