Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

ரிசர்வ் வங்கியின் கவர்னர் திரு சக்திகாந்த தாஸ் -க்கு “A+” தர மதிப்பீடு

 குளோபல் ஃபைனான்ஸ் சென்ட்ரல் பேங்கர் ரிப்போர்ட் கார்டுகள் 2023ல் (Global Finance Central Banker Report Cards 2023), ரிசர்வ் வங்கியின் கவர்னர் திரு சக்திகாந்த தாஸ் (Shaktikanta Das) “A+” என தர மதிப்பிடப்பட்டுள்ளார். மதிப்பிடப்பட்ட மூன்று மத்திய வங்கி கவர்னர்கள் பட்டியலில் திரு தாஸ் முதலிடத்தில் உள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.