Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

டாடா எஸ்ஐஏ ஏர்லைன்ஸ் (Tata SIA Airlines Limited) - ஏர் இந்தியா இணைப்பிற்கு இந்திய போட்டி ஆணையம் ஒப்புதல்

டாடா எஸ்ஐஏ ஏர்லைன்ஸ் (Tata SIA Airlines Limited (TSAL/Vistara)) நிறுவனத்தை ஏர் இந்தியாவுடன் (Air India Limited (AIL/Air India)) இணைப்பதற்கும், ஏர் இந்தியாவில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (Singapore Airlines Limited (SIA)) சில பங்குகளை கையகப்படுத்துவதற்கும், இந்திய போட்டி ஆணையம் (Competition of Commission of India (CCI))  ஒப்புதல் அளித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.