-->
TNPSC Portal - Thervu Vazhikatti Current Affairs Magazine

TNPSC Group 4, VAO 2021 Test Batch (Tamil & English Medium) - Admission Going On !

TNPSCPortal.In website is conducting online Test Batches for TNPSC Group IV, VAO, Group 2,2A and Group 1 Exams for last four years. Many of our Test Batch Students are successfully placed in various departments of Tamil Nadu Government. We have conducting new Test series for the TNPSC Group 4, VAO Exam 2021 which is to be announced this year.  Those who are interested in joining this Test Series download the test schedule / join using the following links. 


👉TNPSC Group 4, VAO 2021 (Tamil Medium)
www.portalacademy.in/p/tnpsc-group-4-2021-tamil-medium.html
👉TNPSC Group 4, VAO 2021 (English Medium)
www.portalacademy.in/p/tnpsc-group4-2021-test-batch-english.html

TNPSC குரூப் IV & VAO 2021 Online Test Batch (Tamil Medium) பற்றி ... 

☞ TNPSC குரூப் 4 & VAO பொது அறிவு மற்றும் பொதுத்தமிழ் பாடத்திட்டத்தை முழுமையாக படித்து முடித்து பயிற்சி செய்யும் வகையில்  மொத்தம் 120 தேர்வுகள் (ஒவ்வொரு தேர்விலும் 100 வினாக்கள்) 

☞பொது அறிவு தேர்வுகளில், பொது அறிவுப் பாடப் பகுதியிலிருந்து – 75 கேள்விகளும், திறனறிவு பகுதியிலிருந்து – 25 கேள்விகளும் கேட்கப்படும்.பொதுத்தமிழ் தேர்வுகளில் 100 கேள்விகள் கேட்கப்படும். 

☞ பொது அறிவு தேர்வுகளைப் பொறுத்தவரையில்  புதிய புத்தகத்திற்கு அதிக முக்கியத்துவமும், பொதுத்தமிழ் தேர்வுகளைப் பொறுத்தவரையில் புதிய மற்றும் பழைய புத்தகங்களுக்கு சம முக்கியத்துவம்  வழங்கப்பட்டுள்ளன. 

☞ கால விரயத்தைத் தவிர்ப்பதற்காக, புதிய மற்றும் பழைய பள்ளி புத்தகங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்புகளில் மட்டும் (TNPSC குரூப் 4 Syllabus -ல் உள்ள பாடத்தலைப்புகள் மட்டும்)  தேர்வுகள். 

 ☞ திறனறிவு மற்றும் புத்திக்கூர்மை  தேர்வுகள்   6 முதல் 10 வரையிலான   புதிய பள்ளிப் பாடப் புத்தகங்கள் மற்றும் TNPSC முந்தைய குரூப் 4 வினாக்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளன. திறனறிவு கேள்விகளுக்கான விளக்கங்கள் PDF வடிவில் வழங்கப்படும்.  

☞ ஆன்லைன் தேர்வுகளை உங்கள் ஸ்மார்ட் ஃபோன் அல்லது லேப்டாப் / கணிணியைப் பயன்படுத்தி பயிற்சி செய்யலாம்.  

☞ அனைத்து மாணவர்களுக்கும் Online Exam Interface இன் மூலமாக தேர்வுகளைப் பயிற்சி செய்வதற்கான User Name மற்றும் Password வழங்கப்படும். ஒவ்வொரு தேர்வு முடிவிலும் நீங்கள் பெற்ற மதிப்பெண்கள் விவரம் மற்றும் மொத்த வினாக்களையும் விடையுடன் PDF வடிவில் டவுண்லோட் செய்துகொள்ளலாம்.

☞ ஆன்லைன் தேர்விற்கென கால வரையறை எதுவும் கிடையாது. தங்களுக்கு வழங்கப்படும் User Name மற்றும் Password மூலம் நீங்கள் எப்போது / எந்த நாளில் வேண்டுமானாலும், எத்தனை முறை வேண்டுமானாலும் ஆன்லைன் தேர்வுகளை பயிற்சி செய்யலாம். 

☞ தேர்வுகளை Print எடுத்து பயிற்சி செய்வதற்கு ஏதுவாக  Question Paper, Answerkey, Coding Sheet ஆகியவை உங்களுக்கு Email மூலமாக அனுப்பி வைக்கப்படும்.  

☞ தேர்வில் நீங்கள் இணைவதற்கும் எந்த காலவரையறையும் இல்லை. இது முழுக்க முழுக்க ஆன்லைன் வழி பயிற்சி என்பதால், நீங்கள் எப்போது வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம். ஆனால், முதல் தேர்விலிருந்தே அதற்கான பாடப்பகுதிகளை படித்து முடித்து விட்டு தேர்வுகளைப் பயிற்சி செய்வது பயனுள்ளதாக இருக்கும்.  


About TNPSC Group IV & VAO 2021 Online Test Batch (English Medium)  ... 

  ☞ A comprehensive study plan with 100 Tests (General Studies -50, General English -39, Current Affairs-11) to cover entire Group IV/VAO Exam Syllabus with in a short period of time. 

☞ Each Test will have 100 questions (In General Studies - 75 GK questions + 25 Aptitude questions , In General English - 100 questions per test)

☞ As far as General Studies is concerened, more importance is given for new school books 

☞ In General English tests, more importance is given to old school books .  

  ☞   Aptitude & Mental Ability Tests will be based on 6th std. to 10th std. new school books and previous TNPSC question papers.  Explanations of aptitude questions will be provided as pdf.   

 ☞ To avoid waste of time  , tests will have questions from selected topics mentioned in the test schedule (which cover TNPSC Group  4,VAO syllabus) of prefered school text books.

☞ You can attend online exam using your smart phone, laptop or personal computer.  

☞ All students will be provided Registration Number and Password for online exam, at the end of each test, you can download your result with score as pdf file.  

☞ Immediately after submitting your test, you can check your rank among the other students.  

☞There is no time/date limit or attempt limit for online exams, you can attend the tests at your convinient time and any number of times.  

 ☞ For the benefit of students practicing the tests offline, separate pdf files of question papers,  answerkey, coding sheet, maths explanation will be sent through email .  

  ☞ Tests will be uploaded before 10 AM of every test date.  But you can practice the tests at your convenient time.

☞ There is no time limit or attempts limit to take online tests. 

 ☞ PDF files of question papers, answer keys, coding sheets and maths explanation will be sent with each test for the benefit of students who  practice the tests in offline mode. 



For Queries 

3 கருத்துகள்

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.